ஸ்டாலின் முதல் சீமான் வரை: தலைவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்த விஜய் - புகைப்பட தொகுப்பு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்தார்.

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு