'தவெகவினரையும் கண்டிக்க வேண்டும்' - பிரேமலதா
'தவெகவினரையும் கண்டிக்க வேண்டும்' - பிரேமலதா
பிரசுரிக்கப்பட்டது
பெண்களை அவதூறாக பேசுபவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
அதனை குறிப்பிட்டு பேசிய தேமுதிக எம் எல் ஏ பிரேமலதா விஜயகாந்த் பெண் அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் தவெகவினர் கொச்சையாக பேசுகின்றனர் அவர்களையும் முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



