மகாராஷ்டிராவில் இரும்புக் கட்டமைப்பு சரிந்து பெண் பலி
மகாராஷ்டிராவில் இரும்புக் கட்டமைப்பு சரிந்து பெண் பலி
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் டிஜே-வுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கட்டமைப்பு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உள்ளூர் குழுவொன்றின் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கட்டமைப்பைத் தொழிலாளர்கள் பிரித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



