தவெக பெண் எம்எல்ஏக்களுடன் ஒரே நிறப் புடவை அணிந்தது பற்றி பிரேமலதா விளக்கம்

காணொளிக் குறிப்பு, சட்டப்பேரவையில் ஒரே நிறப் புடவை; பிரேமலதா அளித்த விளக்கம்
தவெக பெண் எம்எல்ஏக்களுடன் ஒரே நிறப் புடவை அணிந்தது பற்றி பிரேமலதா விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், தவெக பெண் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே நிறப் புடவை அணிந்து அமர்ந்திருந்தனர். தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் பிரேமலதாவும் இதே நிறத்தில் புடவை அணிந்திருந்ததால், செய்தியாளர்கள் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

பிரேமலதா அளித்த விளக்கம் என்ன? விரிவாக காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு