'காதல் இல்லை, ஒரே படுக்கையும் இல்லை..'- ஆனாலும் திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் - காரணம் என்ன?
'காதல் இல்லை, ஒரே படுக்கையும் இல்லை..'- ஆனாலும் திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நண்பர்களாக இருந்த இருவர் தங்கள் நட்பைக் கொண்டாட திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். காதல் சாராத உறவுகளில் ஏன் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர், ஒரே வங்கிக் கணக்கை பகிர்ந்துள்ளனர். ஆனால் பாலியல் ஈர்ப்போ, காதல் ஈர்ப்போ இவர்களுக்கு இல்லை. மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் இது போன்று ஏன் வாழக் கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



