காணொளி: 'மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது' - பக்தர்கள் புகார்

காணொளிக் குறிப்பு, "மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது" - பக்தர்கள் புகார்
காணொளி: 'மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது' - பக்தர்கள் புகார்
பிரசுரிக்கப்பட்டது

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது புனித நீர் எனக் கூறி காவல்துறையினர் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது அவற்றை தெளித்தனர். ஆனால், அது புனித நீர் அல்ல சாதாரண நீர் என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு