காணொளி: பேரிடர் மீட்புப் பணியில் இணைந்த திருநர் தன்னார்வலர்கள்
காணொளி: பேரிடர் மீட்புப் பணியில் இணைந்த திருநர் தன்னார்வலர்கள்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் திருநர் சமூகத்தினர் பேரிடர் மேலாண்மை துறையில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அதற்காக முறையான பயிற்சியும் பெற்றுள்ளனர். இந்தப் பணி தங்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



