காணொளி: பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக அமளி, வெளிநடப்பு
காணொளி: பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக அமளி, வெளிநடப்பு
பிரசுரிக்கப்பட்டது
காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு