'பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும்' - ஜெயக்குமார்

காணொளிக் குறிப்பு, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால் பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும்.
'பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும்' - ஜெயக்குமார்
பிரசுரிக்கப்பட்டது

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால் பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இடத்திற்காக போராடும் மீனவ மக்களுக்கே அதனை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு