'அடுத்து கவிழப் போவது நாங்கதான்னு நினைச்சுட்டோம்" - நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய தமிழர் கூறியது என்ன?
'அடுத்து கவிழப் போவது நாங்கதான்னு நினைச்சுட்டோம்" - நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய தமிழர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நேபாள பெருவெள்ளத்தில் இருந்த தப்பிய தமிழர்களில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரெத்தினகுமார் பூங்குழலி தம்பதியினரும் அடங்குவர். தாங்கள் எவ்வாறு தப்பினோம் என்பது குறித்து ஊடகங்களிடம் அவர்கள் விளக்கினர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு