காணொளி: வெள்ளத்தில் வைரலான 'நேபாள வீடு' இப்போது எப்படி உள்ளது?

காணொளிக் குறிப்பு,
காணொளி: வெள்ளத்தில் வைரலான 'நேபாள வீடு' இப்போது எப்படி உள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பச்சை நிற கட்டடத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோ நேபாளத்தின் பிதூரில் இருந்து எடுக்கப்பட்டது.

வெள்ள நீரின் வேகமான ஓட்டம் நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தது அல்லது அடித்துச் சென்றது.

வெள்ளம் உச்சத்தில் இருந்தபோது, வலுவான நீரோட்டங்களையும் பெரிய அலைகளையும் எதிர்த்து அந்தக் கட்டடம் உறுதியாக நிற்பதை அந்த வீடியோ காட்டியது.

வெள்ளத்தில் வைரலான 'நேபாள வீடு' இப்போது எப்படி உள்ளது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு