காணொளி: பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்குமா?
காணொளி: பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்குமா?
பிரசுரிக்கப்பட்டது
இரான் உடனான பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதோடு, இஸ்ரேலை அங்கீகரிக்க கூடிய ஆபிரகாம் உடன்படிக்கைகளில் மத்திய கிழக்கு நாடுகளும் இணையும் என நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவு பேசுபொருளாகி இருக்கிறது. டிரம்ப் எதிர்பாப்பது போல பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உண்மையில் இஸ்ரேலை அங்கீகரிக்குமா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



