காணொளி: வெப்பம் ஏற்படுத்தும் தாக்கம் - மீனவர்கள் கூறுவது என்ன?
காணொளி: வெப்பம் ஏற்படுத்தும் தாக்கம் - மீனவர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வியர்த்தாலும் உடல் குளிர்ச்சியடைவதில்லை. இதை வல்லுநர்கள் 'ஈரப்பத வெப்பம்' என்று அழைக்கிறார்கள்.
பால்கரில் உள்ள வத்ராய் துறைமுகத்தில் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் நாங்கள் பேசினோம். இந்த ஈரப்பத வெப்பம் அவர்களின் உடலையும் வேலையையும் எவ்வாறு பாதிக்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



