காணொளி: 'அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ ராஜிநாமா'

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ ராஜிநாமா'
பிரசுரிக்கப்பட்டது

அம்பாசமுத்திரம் அதிமுக எம் எல் ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். தட்டச்சு செய்த கடிதத்தை சபாநாயகர் ஏற்காததால் மீண்டும் கைப்பட கடிதம் எழுதி சபாநாயகரிடம் வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு