காணொளி: சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்த தருணம்
காணொளி: சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்த தருணம்
பிரசுரிக்கப்பட்டது
வடக்கு சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில், குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு