You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் தொகுதி எம்எல்ஏ யார்? தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வென்றவர்கள் பட்டியல்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் வென்றவர்கள் பட்டியல் முழுமையாக இங்கே தரப்பட்டுள்ளது. இதில் உங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்பதை இந்த பட்டியலில் இருந்து எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
- ஆலந்தூர் – எம். ஹரிஷ் (தவெக)
- ஆலங்குடி - சிவா வி. மெய்யநாதன் (திமுக)
- ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன் (திமுக)
- அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா (அதிமுக)
- அம்பத்தூர் - பாலமுருகன் ஜி (தவெக)
- ஆம்பூர் - வில்வநாதன் ஏ.சி. (திமுக)
- அணைக்கட்டு - டி. வேலழகன் (அதிமுக)
- ஆண்டிபட்டி - மகாராஜன் ஏ (திமுக)
- அண்ணாநகர் - வி.கே. ராம்குமார் (தவெக)
- அந்தியூர் - ஹரிபாஸ்கர் பி. (அதிமுக)
- அரக்கோணம் - வி. காந்திராஜ் (தவெக)
- ஆரணி - ஜெயசுதா எல். (அதிமுக)
- அறந்தாங்கி - முகமது ஃபர்வஸ் ஜெ. (தவெக)
- அரவக்குறிச்சி - இளங்கோ ஆர். (திமுக)
- ஆற்காடு - எஸ்.எம். சுகுமார் (அதிமுக)
- அரியலூர் - ராஜேந்திரன் எஸ் (அதிமுக)
- அருப்புக்கோட்டை - கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன் (திமுக)
- ஆத்தூர் (திண்டுக்கல்) - ஐ. பெரியசாமி (திமுக)
- ஆத்தூர் (சேலம்) - ஜெயசங்கரன் ஏ.பி. (அதிமுக)
- ஆவடி - ஆர். ரமேஷ்குமார் (தவெக)
- அவினாசி - கமலி எஸ் (தவெக)
- பர்கூர் - இ.சி. கோவிந்தராசன் (அதிமுக)
- பவானி - கே.சி. கருப்பணன் (அதிமுக)
- பவானிசாகர் - வி.பி. தமிழ்செல்வி (தவெக)
- புவனகிரி - அருண்மொழிதேவன் ஏ (அதிமுக)
- போடிநாயக்கனூர் - ஓ பன்னீர்செல்வம் (திமுக)
- செங்கல்பட்டு - எஸ். தியாகராஜன் (தவெக)
- செங்கம் - எஸ். வேலு (அதிமுக)
- சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின் (திமுக)
- செய்யாறு - முக்கூர் என். சுப்பிரமணியன் (அதிமுக)
- செய்யூர் - ராஜசேகர் இ. (அதிமுக)
- சிதம்பரம் - தமீமுன் அன்சாரி எம். (திமுக)
- கோயம்புத்தூர் (வடக்கு) - வி சம்பத்குமார் (தவெக)
- கோயம்புத்தூர்(தெற்கு ) - வி செந்தில்பாலாஜி (திமுக)
- குளச்சல் - தாரகை கட்பெர்ட் (காங்கிரஸ்)
- குன்னூர் - எம். ராஜூ (திமுக)
- கடலூர் - பி. ராஜ்குமார் (தவெக)
- கம்பம் - ஜெகநாத் மிஸ்ரா (தவெக)
- தாராபுரம் - சத்தியபாமா (அதிமுக)
- தருமபுரி - செளமியா அன்புமணி (பாமக)
- திண்டுக்கல் - செந்தில்குமார் (திமுக)
- டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - மரி வில்சன் (தவெக)
- எடப்பாடி - எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக)
- எழும்பூர் - ராஜ்மோகன் (தவெக)
- ஈரோடு(கிழக்கு) - விஜய் பாலாஜி (தவெக)
- ஈரோடு (மேற்கு) - ஆனந்த் மோகன் (தவெக)
- கந்தர்வக்கோட்டை - என். சுப்பிரமணியன் (தவெக)
- கங்கவல்லி - நல்லதம்பி (அதிமுக)
- செஞ்சி - கணேஷ்குமார் (பாமக)
- கோபிசெட்டிப்பாளையம் - செங்கோட்டையன் (தவெக)
- கூடலூர் - திராவிடமணி (திமுக)
- குடியாத்தம் - கே.சிந்து (தவெக)
- கும்மிடிபூண்டி - எஸ் விஜயகுமார்( தவெக)
- துறைமுகம் - சேகர்பாபு (திமுக)
- அரூர் - சம்பத்குமார் (அதிமுக)
- ஓசூர் - பாலகிருஷ்ணரெட்டி (அதிமுக)
- ஜெயம்கொண்டம் - வைத்திலிங்கம் (பாமக)
- ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி (அதிமுக)
- கடையநல்லூர் - ராஜேந்திரன் (திமுக)
- கலசப்பாக்கம் - அக்ரி. கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
- கள்ளக்குறிச்சி - அருள் விக்னேஷ் (தவெக)
- காஞ்சிபுரம் - ஆர்.வி. ரஞ்சித் குமார் (தவெக)
- காங்கேயம் - என் எஸ் என் நடராஜ் (அதிமுக)
- கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம் (அதிமுக)
- காரைக்குடி - டி.கே. பிரபு (தவெக)
- கரூர் - எம்,ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக)
- காட்பாடி - எம். சுதாகர் (தவெக)
- காட்டுமன்னார்கோயில் - ஜோதிமணி (விசிக)
- கவுண்டம்பாளையம் - கனிமொழி சந்தோஷ்(தவெக)
- கிள்ளியூர் - ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)
- கீழ்பெண்ணாத்தூர் - ராமசந்திரன் (அதிமுக)
- கீழ்வைத்தினான்குப்பம் - தென்றல் குமார் (தவெக)
- கீழ்வேளூர் - லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
- கிணத்துக்கடவு - விக்னேஷ் கே (தவெக)
- கொளத்தூர் - வி.எஸ். பாபு (தவெக)
- கோவில்பட்டி - கருணாநிதி கே (திமுக)
- கிருஷ்ணகிரி - முகுந்தன் பி (தவெக)
- கிருஷ்ணராயபுரம் - சத்யா எம் (தவெக)
- குளித்தலை - சூரியனூர் எ. சந்திரன் (திமுக)
- குமாரபாளையம் - சி. விஜயலக்ஷ்மி (தவெக)
- கும்பகோணம் - வினோத் (தவெக)
- குன்னம் - சிவசங்கர் (திமுக)
- குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (திமுக)
- லால்குடி - லீமாரோஸ் மார்ட்டீன் (அதிமுக)
- மடத்துக்குளம் - ஆர். ஜெயராமகிருஷ்ணன் (திமுக)
- மாதவரம் - எம்.எல். விஜயபிரபு (தவெக)
- மதுரை மத்தி - மதர் பஹருதீன் (தவெக)
- மதுரை கிழக்கு - கார்த்திகேயன் எஸ் (தவெக)
- மதுரை வடக்கு - அ. கல்லணை (தவெக)
- மதுரை தெற்கு - கோபிசன் (தவெக)
- மதுரை மேற்கு - தங்கபாண்டி (தவெக)
- மதுராந்தகம் - மரகதம் குமாரவேல் (அதிமுக)
- மதுரவாயல் - ரேவந்த் சரன் (தவெக)
- மயிலம் - சி.வி. சண்முகம் (அதிமுக)
- மணச்சநல்லூர் - கதிரவன் எஸ் (திமுக)
- மானாமதுரை - இளங்கோவன் டி (தவெக)
- மனப்பாறை - ஆர்.கதிரவன் (தவெக)
- மன்னார்குடி - காமராஜ் எஸ் (அமமுக)
- மயிலாடுதுறை - ஜமால் மொகமது யூனூஸ் (காங்கிரஸ்)
- மேலூர் - பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)
- மேட்டுப்பாளையம் - சுனில் ஆனந்த் (தவெக)
- மேட்டூர் - வெங்கடாச்சலம் (அதிமுக)
- மொடக்குறிச்சி - டி சண்முகம் (தவெக)
- முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன் (திமுக)
- முசிறி - எம்.விக்னேஷ் (தவெக)
- மயிலாப்பூர் - வெங்கடரமணன் (தவெக)
- நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா (திமுக)
- நாகர்கோயில் - ஆஸ்டின் (திமுக)
- நாமக்கல் - திலீப் (தவெக)
- நாங்குநேரி - ரெட்டியார்பட்டி வி நாராயணன் (தவெக)
- நன்னிலம் - காமராஜ் ஆர். (அதிமுக)
- நத்தம் - நத்தம் விஸ்வநாதன் (அதிமுக)
- நெய்வேலி - ராஜேந்திரன் (அதிமுக)
- நிலக்கோட்டை - அய்யனார் (தவெக)
- ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி (திமுக)
- ஓமலூர் - மணி ஆர் (அதிமுக)
- ஒரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம் (திமுக)
- ஒட்டப்பிடாரம் - பி. மதன்ராஜா (தவெக)
- பத்மநாபபுரம் - செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
- பாலக்கோடு - கே பி அன்பழகன் (அதிமுக )
- பழனி - ரவிமணோகரன் (அதிமுக)
- பாளையங்கோட்டை - எம்.அப்துல் வஹாப் (திமுக)
- பல்லடம் - ராம்குமார் (தவெக)
- பல்லாவரம் - காமாட்சி (தவெக)
- பண்ருட்டி - மோகன் (அதிமுக)
- பாபநாசம் - ஷாஜஹான் (ஐயூஎம்எல்)
- பாப்பிரெட்டிப்பட்டி - மரகதம் வெற்றிவேல் (அதிமுக)
- பரமக்குடி - கதிரவன் (திமுக)
- பரமத்திவேலூர் - சேகர் (அதிமுக)
- பட்டுக்கோட்டை - அண்ணாதுரை கே (திமுக)
- பெண்ணாகரம் - கஜேந்திரன் (தவெக)
- பெரம்பலூர் - சிவகுமார் (தவெக)
- பெரம்பூர் - ஜோசப் விஜய் (தவெக)
- பேராவூரணி - அசோக்குமார் (திமுக)
- பெரியகுளம் - சபரி ஐங்கரன் (தவெக)
- பெருந்துறை - ஜெயக்குமார் (அதிமுக)
- பொள்ளாச்சி - நித்யானந்தம் (திமுக)
- போளூர் - அபிஷேக் (தவெக)
- பொன்னேரி - ரவி (தவெக)
- பூம்புகார் - நிவேதா எம். முருகன் (திமுக)
- பூந்தமல்லி - பிரகாசம் (தவெக)
- புதுக்கோட்டை - வி முத்துராஜா (திமுக)
- ராதாபுரம் - சதீஷ் கிறிஸ்டோபர் (தவெக)
- ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி (தவெக)
- ராமநாதபுரம் - காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக)
- ராணிப்பேட்டை - தஹிரா (தவெக)
- ராசிபுரம் - லோகேஷ் தமிழ்செல்வன் (தவெக)
- ரிஷிவந்தியம் - கார்த்திகேயன் (திமுக)
- ராயபுரம் - விஜய் தாமு (தவெக)
- சைதாப்பேட்டை - அருள் பிரகாசம் (தவெக)
- சேலம் (வடக்கு ) - சிவகுமார் (தவெக)
- சேலம் (தெற்கு) - விஜய் தமிழன் பார்த்திபன் (தவெக)
- சேலம் (மேற்கு) - லக்ஷ்மணன் (தவெக)
- சங்கரன்கோயில் - திலீபன் ஜெய்சங்கர் (அதிமுக)
- சங்கராபுரம் - ராகேஷ் (அதிமுக)
- சங்ககிரி - வெற்றிவேல் (அதிமுக)
- சாத்தூர் - கடற்கரைராஜா (திமுக)
- சேந்தமங்கல்ம் - சந்திரசேகர் (தவெக)
- சோழவந்தான் - கருப்பையா (தவெக)
- சோளிங்கர் - கபில் (தவெக)
- சோழிங்கநல்லூர் - பி. சரவணன் (தவெக)
- சிங்காநல்லூர் - ஶ்ரீகிரிபிரசாத் (தவெக)
- சீர்காழி - செந்தில்செல்வன் (திமுக)
- சிவகங்கை - குழந்தை ராணி (தவெக)
- சிவகாசி - கீர்த்தனா (தவெக)
- ஶ்ரீபெரும்புதூர் - தென்னரசு (தவெக)
- ஶ்ரீரங்கம் - ரமேஷ் (தவெக)
- ஶ்ரீவைகுண்டம் - சரவணன் (தவெக)
- ஶ்ரீவில்லிபுத்தூர் - கார்த்திக் (தவெக)
- சூலூர் - சுகுமார் (தவெக)
- தாம்பரம் - சரத்குமார் (தவெக)
- தென்காசி - காலைகதிரவன் (திமுக)
- தளி - ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்)
- தஞ்சாவூர் - ஆர். விஜயசரவணன் (தவெக)
- திருவிக நகர் - பல்லவி (தவெக)
- திருமங்கலம் - மணிமாறன் (திமுக)
- திருமயம் - ரெகுபதி (திமுக)
- திருப்பரங்குன்றம் - நிர்மல்குமார் (தவெக)
- திருப்போரூர் - விஜயராஜ் (தவெக)
- திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் )
- திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக)
- திருவள்ளூர் - அருண்குமார் (தவெக)
- திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)
- திருவெறும்பூர் - விஜயகுமார் என்கிற நாவல்பட்டு எஸ் விஜி (தவெக)
- திருவிடைமருதூர் - கோவி செழியன் (திமுக)
- திருவொற்றியூர் - செந்தில்குமார் (தவெக)
- தியாகராயநகர் - ஆனந்த் (தவெக)
- தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
- தூத்துக்குடி - ஶ்ரீநாத் (தவெக)
- ஆயிரம்விளக்கு - ஜேசிடி பிரபாகர் (தவெக)
- துறையூர் - ரவிசங்கர் (தவெக)
- திண்டிவனம் - வன்னி அரசு (விசிக)
- திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திமுக)
- திருச்செங்கோடு - அருண்ராஜ் (தவெக)
- திருச்சி(கிழக்கு) - ஜோசப் விஜய் (தவெக)
- திருச்சி(மேற்கு) - கே.என். நேரு (திமுக)
- திருச்சுழி - தங்கம் தென்னரசு (திமுக)
- திருக்கோயிலூர் - பழனிசாமி (அதிமுக)
- திருநெல்வேலி - முருகன் (தவெக)
- திருப்பத்தூர் - திருப்பதி (தவெக)
- திருப்பத்தூர் (சிவகங்கை) - சீனிவாசசேதுபதி (தவெக)
- திருப்பூர் (வடக்கு) - வி சத்யபாமா (தவெக)
- திருப்பூர் (தெற்கு) பாலமுருகன் (தவெக)
- திருத்தனி - ஹரி (அதிமுக)
- திருவாடணை - ராஜீவ் (தவெக)
- திருவண்ணாமலை -எ.வ.வேலு (திமுக)
- திட்டக்குடி - கணேசன் (திமுக)
- உதகை - போஜராஜன் (பாஜக)
- உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார் (திமுக)
- உளுந்தூர்பேட்டை - வசந்தவேல் (திமுக)
- உசிலம்பட்டி - விஜய் (தவெக)
- ஊத்தங்கரை - இளையராஜா (தவெக)
- உத்திரமேரூர் - முனிரத்தினம் (தவெக)
- வால்பாறை - குட்டி என்கிற சுதாகர் (திமுக)
- வந்தவாசி - அம்பேத்குமார் (திமுக)
- வாணியம்பாடி - சையத் பரூக் பாஷா (ஐயூஎம்எல் )
- வானூர் - கெளதம் (திமுக)
- வாசுதேவநல்லூர் - ராஜா (திமுக)
- வேதாரண்யம் - ஓஎஸ். மணியன் (அதிமுக)
- வேடச்சந்தூர் - சாமிநாதன் (திமுக)
- வீரபாண்டி - பழனிவேல் (தவெக)
- வேளச்சேரி - குமார் (தவெக)
- வேலூர் - வினோத் கண்ணன் (தவெக)
- வேப்பனஹல்லி - ஶ்ரீநிவாசன் (திமுக)
- விக்கிரவாண்டி - சிவகுமார் (பாமக)
- விளாத்திக்குளம் - மார்க்கண்டேயன் (திமுக)
- விளவங்கோடு - பிரவீன் (காங்கிரஸ்)
- வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா (தவெக)
- விழுப்புரம் - லக்ஷ்மணன் (திமுக)
- விராலிமலை - சி. விஜயபாஸ்கர் (அதிமுக)
- விருதுநகர் - செல்வம் (தவெக)
- விருகம்பாக்கம் - சபரிநாதன் (தவெக)
- விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக)
- ஏற்காடு - உஷாராணி (அதிமுக)