காணொளி: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
காணொளி: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
பிரசுரிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த 11ஆம் தேதி ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் திருடிய நபரை கைது செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



