காணொளி: மனிதர்களுடன் நேரம் செலவிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
காணொளி: மனிதர்களுடன் நேரம் செலவிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பிரசுரிக்கப்பட்டது
நண்பர்களுடன் இருப்பது நன்றாகச் சாப்பிடுவதற்கு நிகராக நன்மை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பேருந்து ஓட்டுநருக்கு நன்றி தெரிவிப்பது தொடங்கி நண்பருடன் ஆழமாகப் பேசுவது வரை அனைத்துமே உடலுக்கு நன்மை தருகின்றன.
இந்த நல்லுணர்வுக்கு ஆக்சிடோசின் (Oxytocin), டோபமைன் (Dopamine) மற்றும் செரொடோனின் (Serotonin) ஆகிய முன்று ரசாயனங்கள் காரணமாகின்றன.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



