காணொளி: 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இதுவரை முதல்வர் பேசவில்லை' - கனிமொழி
காணொளி: 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இதுவரை முதல்வர் பேசவில்லை' - கனிமொழி
பிரசுரிக்கப்பட்டது
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு