'சுனாமி போல் வெள்ளம் வந்தது' - சென்னை பெண்ணின் திகில் அனுபவம்

காணொளிக் குறிப்பு, “சுனாமி அலை போல் வெள்ளம் வந்தது”- உயிர் தப்பி வந்த தமிழரின் அனுபவம்
'சுனாமி போல் வெள்ளம் வந்தது' - சென்னை பெண்ணின் திகில் அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது

நேபாள பெருவெள்ளத்தில் இருந்து தப்பிய 21 பேர் சென்னை திரும்பினர். அவர்களில் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு