பேரிடருக்கு பிறகும் நேபாளம் வந்த யாத்ரீகர்கள் - பிபிசிக்கு பேட்டி
பேரிடருக்கு பிறகும் நேபாளம் வந்த யாத்ரீகர்கள் - பிபிசிக்கு பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
பெருவெள்ளத்திற்கு பிறகும் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கின்றனர்.
அப்படி அங்கு சென்றிருப்பவர்கள் பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளை பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு