தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு சத்தியபாமா பேசியது என்ன?
தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு சத்தியபாமா பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து, இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரைப் பொதுமக்கள் வழிமறித்து கேள்வி எழுப்பினர். அப்போது இதுகுறித்துப் பேசிய சத்தியபாமா, பொதுமக்களின் எதிர்ப்பை 'சித்தரிக்கப்பட்ட எதிர்ப்பு' எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்ற அவர் கூறியது என்ன?
விரிவாக காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



