திருப்பத்தூர்: விளைநிலத்தில் 17 அடி நீள மலைப்பாம்பு
திருப்பத்தூர்: விளைநிலத்தில் 17 அடி நீள மலைப்பாம்பு
பிரசுரிக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் விவசாய நிலத்தில் சுமார் 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று தென்பட்டுள்ளது.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தாங்களே மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு ஏலகிரி மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



