ஆப்ரிக்காவில் டெஸ்லா போன்ற காரை உருவாக்கிய நபர்

காணொளிக் குறிப்பு, டெஸ்லா போன்ற காரை உருவாக்கிய நபர்.
ஆப்ரிக்காவில் டெஸ்லா போன்ற காரை உருவாக்கிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

யக்கபாத் என்று அறியப்படும் அடேபாயோ, சுயமாகக் கற்றுக்கொண்ட ஒரு வடிவமைப்பாளர் ஆவார்; இவர் 2024-ஆம் ஆண்டில் டெஸ்லா கார் மாதிரியைப் போன்ற ஒன்றை உருவாக்கும் சவாலை தனக்குத்தானே எடுத்துக்கொண்டார்.

தனது சுற்றுப்புறத்திலிருந்து சேகரித்த உலோகம் மற்றும் பழைய எஞ்சின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தனது கனவு காரின் சொந்த வடிவத்தை அவர் வெற்றிகரமாக உருவாக்கினார்.

விரிவாக காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு