காணொளி: செல்ஃபியில் சிக்கிய அரிய ஆம்பல்

காணொளிக் குறிப்பு,
காணொளி: செல்ஃபியில் சிக்கிய அரிய ஆம்பல்
பிரசுரிக்கப்பட்டது

ஓர் அமெரிக்கர் ஒரினோகோ ஆற்றில் விக்டோரியா அமேசானிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்ததை அடுத்து, அந்த இனம் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள தாவிரவியலாளர்கள் 180 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ராட்சத ஆம்பலை வளர்த்தனர். பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று இந்த பூவை பார்த்தனர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு