காணொளி:'என்னால் அதை விவரிக்க முடியவில்லை' - நேபாளத்தில் உறவுகளுக்காக சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள்
காணொளி:'என்னால் அதை விவரிக்க முடியவில்லை' - நேபாளத்தில் உறவுகளுக்காக சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பலர் இறந்தும் பலர் காணாமலும் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உறவினர்களை தேடி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையின் சுவர்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை ஒட்டி வரும் உறவினர்கள்.
களத்தில் பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு