காணொளி: ரஷ்ய தாக்குதலால் சிதைந்த வீட்டில் பியானோ வாசிக்கும் பெண்

காணொளிக் குறிப்பு, ரஷ்ய தாக்குதலால் சிதைந்த வீட்டில் பியானோ வாசிக்கும் பெண்
காணொளி: ரஷ்ய தாக்குதலால் சிதைந்த வீட்டில் பியானோ வாசிக்கும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய தாக்குதலால் சிதைந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே ஒரு பெண் பியானோ வாசிக்கிறார்.

ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதிலிருந்து டெட்யானாவின் வீடு 2 முறை சேதமடைந்துள்ளது. இந்த முறை குண்டுவீச்சு மற்றும் ஆயுதக் கிடங்கு வெடித்ததால் சேதம் ஏற்பட்டது. அவர் ஒரு யுக்ரேனிய நாட்டுப்புறப் பாடலை வாசிக்கிறார். இந்த குண்டுவீச்சில் அவரது கிராமத்தில் 38 பேர் இறந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு