காணொளி: காலில் சுற்றிய பெரிய மலைப்பாம்பு - அந்த நபர் எப்படி தப்பித்தார்?
காணொளி: காலில் சுற்றிய பெரிய மலைப்பாம்பு - அந்த நபர் எப்படி தப்பித்தார்?
பிரசுரிக்கப்பட்டது
மலைப்பாம்பு ஒன்று ஒருவரின் காலில் சுற்றிக்கொண்ட தருணம் இது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்துள்ளது.
சாலையோரம் மலைப்பாம்பை கண்ட மக்கள் பாம்பு மீட்பர் ராகுல் சிங்குக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு பணியில் ராகுல் ஈடுபட்டிருந்த போது மலைப்பாம்பு அவரின் காலை சுற்றிக்கொண்டது. பின் அந்த பாம்பு அவரது நண்பர் உதவியுடன் காலிலிருந்து அகற்றப்பட்டது.
இந்த மலைப்பாம்பை சனிக்கிழமை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் ராகுல் விட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



