You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'சிங்கப்பூரில் இருந்து வந்தும் வாக்களிக்க முடியவில்லை' - இவர்களுக்கு என்ன பிரச்னை?
காணொளி: 'சிங்கப்பூரில் இருந்து வந்தும் வாக்களிக்க முடியவில்லை' - இவர்களுக்கு என்ன பிரச்னை?
சிங்கப்பூரில் தனது மகள்களுடன் வசித்து வந்த செந்தில் குமார் வாக்களிப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த இவர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு