உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக - லஜக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் - திமுக கூட்டணி 6 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் - நேயம் மக்கள் கழகம் கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் யார்?
அரியாங்குப்பம் - அய்யப்பன் (என்.ஆர். காங்கிரஸ்)
பாகூர் - செந்தில்குமார் (திமுக)
ஏம்பலம் - மோகன்தாஸ் (என்.ஆர். காங்கிரஸ்)
இந்திரா நகர் - பி.வி. ஆறுமுகம் (என்.ஆர். காங்கிரஸ்)
கதிர்காமம் - அழகானந்தம் (சுயேச்சை)
காலாப்பட்டு - செந்தில் என்கிற ரமேஷ் (திமுக) - முன்னிலை
காமராஜ் நகர் - ஜோஸ் சார்லஸ் மார்டின் (லஜக)
காரைக்கால் வடக்கு - திருமுருகன் (என்.ஆர். காங்கிரஸ்)
காரைக்கால் தெற்கு - ஏ. எம். எச். நாஜிம் (திமுக)
லாஸ்பேட் - சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்)
மாஹே - அஷோக்குமார் (சுயேச்சை)
மணவெளி - ராமு (தவெக)
மங்களம் - ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
மண்ணாடிப்பேட்டை - நமச்சிவாயம் (பாஜக)
முதலியார் பேட்டை - ஜான்குமார் (பாஜக)
முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன் (என்.ஆர். காங்கிரஸ்)
நெடுங்காடு - விக்னேஷ்வரன் (சுயேச்சை)
நெல்லித்தோப்பு - கார்த்திகேயன் (திமுக)
நிரவி டி.ஆர். பட்டினம் - மீனாட்சிசுந்தரம் (பாஜக)
நெட்டப்பாக்கம் - ராஜவேலு (என்.ஆர். காங்கிரஸ்)
உருளையன்பேட்டை - நேரு (நேயம் மக்கள் கழகம்)
உப்பளம் - அன்பழகன் (அதிமுக)
ஊசுடு - கார்த்திகேயன் (காங்கிரஸ்)
உழவர்கரை - நாராயணசாமி ( என்.ஆர். காங்கிரஸ்)
ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன் (திமுக)
தட்டாஞ்சாவடி - என். ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
திருபுவனை - சாய் ஜே. சரவணகுமார் (தவெக)
திருநள்ளாறு - ராஜசேகரன் (பாஜக)
வில்லியனூர் - ரவிக்குமார் (என்.ஆர். காங்கிரஸ்)
ஏனாம் - மல்லாடி கிருஷ்ணாராவ் (என்.ஆர். காங்கிரஸ்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































