காணொளி: மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
காணொளி: மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். உடல்நலம் குன்றியிருந்த பாரதிராஜா சிகிச்சை பெற்று வந்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு