காணொளி: பெண்கள் பாதுகாப்புக்கு புதிய படையை தொடங்கிய தவெக அரசு - முதல்வர் விஜய் சொன்னது என்ன?
காணொளி: பெண்கள் பாதுகாப்புக்கு புதிய படையை தொடங்கிய தவெக அரசு - முதல்வர் விஜய் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
தவெக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சர் விஜய் முதலில் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் " சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்" என்ற அறிவிப்பும் அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு