காணொளி: "உங்களுக்கு தொடர்ந்து இப்படி நடக்கிறதா?" - துப்பாக்கிச்சூடு பற்றி டிரம்ப் பதில்

காணொளி: "உங்களுக்கு தொடர்ந்து இப்படி நடக்கிறதா?" - துப்பாக்கிச்சூடு பற்றி டிரம்ப் பதில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவம் பற்றி டிரம்ப் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு