You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட அடுத்த நொடி - டிரம்பை அதிகாரிகள் பாதுகாத்தது எப்படி?
காணொளி: துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட அடுத்த நொடி - டிரம்பை அதிகாரிகள் பாதுகாத்தது எப்படி?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு