காணொளி: துப்பாக்கிச் சூடு - சந்தேக நபரின் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

காணொளி: துப்பாக்கிச் சூடு - சந்தேக நபரின் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபரின் வீடியோவை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு