தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி சர்ச்சை: மாணிக்கம் தாகூர் கருத்து
தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி சர்ச்சை: மாணிக்கம் தாகூர் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விவகாரம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறிய மாணிக்கம் தாகூர் எம்.பி, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



