நடனத்தால் வைரலான முதிய தம்பதி
நடனத்தால் வைரலான முதிய தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
க்யூபாவை சேர்ந்த 70-களில் உள்ள தம்பதியினர் சந்தோசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. க்யூப ரெகட்டன் நடனத்தை அவர்கள் ஆடுவது ஒரு பெண்ணால் வீடியோ எடுக்கப்பட்டு, அது வீடியோ வைரலாகியுள்ளது.
இது பிபிசிக்காக கலெக்7டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



