காணொளி: அர்னாப் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம்
காணொளி: அர்னாப் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம்
பிரசுரிக்கப்பட்டது
சென்னை எண்ணூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) இரவு அர்னாப் புயலின் தாக்கத்தால் கடல் சீற்றம் அதிகரித்ததால், ராட்சத அலைகள் கடற்கரைத் தடுப்புக் கற்களைத் தாண்டி எண்ணூர் விரைவுச் சாலையில் புகுந்தன. கடல் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் கவிழ்ந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



