லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கே.என் நேரு கொடுத்த விளக்கம் என்ன?

காணொளிக் குறிப்பு,
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கே.என் நேரு கொடுத்த விளக்கம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே. என்.நேரு இல்லத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கே.என் நேரு விளக்கம் அளித்துள்ளார்.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு