நேபாள வெள்ளம்: தமிழக பயணிகள் செல்போனில் பதிவு செய்த வீடியோ

காணொளிக் குறிப்பு, வெள்ளம் வரும்போது என்ன நடந்தது? - தமிழ்நாட்டு பயணிகள் எடுத்த வீடியோ
நேபாள வெள்ளம்: தமிழக பயணிகள் செல்போனில் பதிவு செய்த வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் பெருவெள்ளம் வரும்போது, வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டு பயணிகள், அந்த காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

முதலில், அந்த நிகழ்வின் வீரியத்தை உணராமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நேரம் கடக்க கடக்க அங்கு சூழல் மாறுவதை அறிந்து, வாகனத்தில் இருந்து இறங்கி, மலைமீது ஏறி உயிர் தப்பித்ததாகவும் செய்தியாளர்களிடம் பேசிய சத்யா தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு