காணொளி: உடலை அடையாளம் காண்பதில் சிக்கல்; மீதமுள்ள தமிழர்கள் நிலை? நேபாளில் இருந்து பிபிசி தமிழ்
காணொளி: உடலை அடையாளம் காண்பதில் சிக்கல்; மீதமுள்ள தமிழர்கள் நிலை? நேபாளில் இருந்து பிபிசி தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அங்கு மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் களத்துக்கு சென்றுள்ளது.
தங்களது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள அங்குள்ள டீச்சிங் மருத்துவமனைக்கு மக்கள் வருகை தருகின்றனர்.
செய்தியாளர் - சிராஜ்
ஒளிப்பதிவு - செல்வசேகர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



