கிரீஸ் வான் சாகச நிகழ்ச்சியில் போர் விமான விழுந்து நொறுங்கியது

காணொளிக் குறிப்பு, கிரீஸ்: வான் சாகச நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளான போர் விமானம்
கிரீஸ் வான் சாகச நிகழ்ச்சியில் போர் விமான விழுந்து நொறுங்கியது
பிரசுரிக்கப்பட்டது

கிரீஸின் ஏதென்ஸ் அருகே நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியின்போது, எஃப்-4 ஃபேன்டம் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் தரையில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு