காணொளி: ’கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும்?’ - முதலமைச்சர் விஜய்
காணொளி: ’கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும்?’ - முதலமைச்சர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது
தவெக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
’’விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், அனைத்து துறைகளுக்கு அடிப்படையே கல்வித்துறைதான் அந்தக் கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும்’’ என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



