காணொளி: போலீஸ் வாகனத்தில் மோதிய ஓட்டுநர் இல்லாத கார் - என்ன நடந்தது?
காணொளி: போலீஸ் வாகனத்தில் மோதிய ஓட்டுநர் இல்லாத கார் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஓட்டுநர் இல்லாத கார் ஒன்று திடீரென காவல்துறை வாகனத்தின் மீது மோதுகிறது.
அதன் பிறகு, காவல்துறை அதிகாரி ஒருவர் தனது வாகனத்தின் கதவைத் திறப்பதைக் காண முடிகிறது.
ஆனால், அதன்பிறகு வீடியோ திடீரென முடிந்துவிடுகிறது.
அப்படியானால், அதற்குப் பிறகு என்ன நடந்தது?
ரிமோட் மூலம் காரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அந்த இளைஞர் எங்கே தவறு செய்தார்?
ஆனால், இந்த இளைஞர் தனது பரிசோதனைக்காக டி சௌக்கை ஏன் தேர்வு செய்தார்?
ஆனால், இந்தக் கார் ஓட்டுநர் இல்லாமல் எப்படி நகர்கிறது?
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



