நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய சாராம்சம்
- போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலே தாக்குதல் தொடர்வதாக யுக்ரேன், ரஷ்யா மாறிமாறி குற்றம் சாட்டுகின்றன.
- இந்தோனீசியாவில் உயிரிழப்புகள் 900-ஐ அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
