காணொளி: சிஜேபி-யின் 3 பிரதான கோரிக்கைகள் என்ன? தமிழில் விளக்கம் தந்த நிர்வாகி
காணொளி: சிஜேபி-யின் 3 பிரதான கோரிக்கைகள் என்ன? தமிழில் விளக்கம் தந்த நிர்வாகி
பிரசுரிக்கப்பட்டது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது இந்நிலையில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுப்போம் என CJP செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர் கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை மற்றொரு CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்காவோடு இணைந்து, அவரது இல்லத்தில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



