காணொளி: நாசிக் டிசிஎஸ் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: டிசிஎஸ் பற்றிய குற்றச்சாட்டுகள் – உண்மைநிலை என்ன?
காணொளி: நாசிக் டிசிஎஸ் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

சர்வதேச அளவில் அறியப்படும் நிறுவனமான டிசிஎஸ்-இல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்தபோது, மகாராஷ்டிராவின் நாசிக் நகரம் நாடு முழுவதும் பேசுபொருளானது.

விசாரணையில், காவல்துறை மதமாற்ற கோணத்தை குறிப்பிட்டது பல்வேறு விவாதங்களைத் தூண்டியது. இந்த விவகாரத்தின் நிலை என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு