காணொளி: ஆரவாரத்துடன் டிரம்பை வரவேற்ற குழந்தைகள்

காணொளி: ஆரவாரத்துடன் டிரம்பை வரவேற்ற குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் வந்தடைந்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச கட்டடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு