காணொளி: 'அன்னக்கிளி உன்ன தேடுதே' பாடல் உருவானது எப்படி? இளையராஜா விளக்கம்

காணொளி: 'அன்னக்கிளி உன்ன தேடுதே' பாடல் உருவானது எப்படி? இளையராஜா விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான 'அன்னக்கிளி' வெளியாகி இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவாகிறது.

இதனையொட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு