காணொளி: சமஸ்கிருதத்தை உயர்த்தி வாதம்- தமிழை சுட்டிக்காட்டிய நீதிபதி
காணொளி: சமஸ்கிருதத்தை உயர்த்தி வாதம்- தமிழை சுட்டிக்காட்டிய நீதிபதி
கேரளம் மாநிலம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சமஸ்கிருத மொழியை உயர்வாக பேசினார். இதனையடுத்து அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் எதிர்வினையாற்றினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



